An Introduction to Mushroom Varieties காளான்கள் இன்றய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் விரும்பி உன்ன ஆரம்பித்துவிட்டனர் . ஒரு சரியான லாபம் ஈட்டும் விவசாய உப தொழிலாக காளான் வளர்ப்பு மாறி வருகிறது . காளானில் உள்ள சத்துக்கள் என்று எடுத்து கொண்டால் விட்டமின் டி , இ மற்றும் கே சத்துக்கள் உள்ளன , என்றாலும் அணைத்து வித சத்துக்களும் காளானில் சரி விகிதத்தில் கலந்துள்ளன . நூற்றுக்கணக்கான காளான் வகை இருந்தாலும் நாம் உணவாக உண்ணக்கூடியது ஒரு மூணு வகை காளான்கள் மட்டுமே 1) பட்டன் காளான் a ) ஊட்டி 1 - பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும் b ) ஊட்டி 2 - பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும் 2) சிப்பி காளான் a ) ஏ.பி.கே.2. - பால் வெண்மை நிறத்தில் இருக்கும் 3) பால் காளான் a ) எம்.2 - சாம்பல் நிறத்தில் இருக்கும் b ) கோ.1 - தூய வெண்மை நிறத்தில் இருக்கும் c ) ஏ.பி.கே.1 - இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் d ) எம்.டி.யு.1 - வெண்மை நிறத்தில் இருக்கும...
காளான் மற்றும் காளான் வளர்ப்பு , காளான் வகைகள் மற்றும் காளான் சார்ந்த பதிவுகள்