mushroom nutrition குறைந்த செலவில் அதிக சத்துக்கள் உடைய உணவு பொருட்களில் ஓன்று உணவு காளான்கள் என்றும் நாம் கண்ணமூடிக்கொண்டு சொல்லிவிடலாம் . ஒரு டப்பா 40 முதல் 60 ரூபாய் வரை சந்தையில் விற்கப்படுகிறது . காளான் வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்றாலும் விவசாயம் சார்ந்த தொழில்கள் முதன்மையானது . நாம் இந்த கட்டுரையில் காளான்னில் உள்ள சத்துக்களை பற்றி பார்ப்போம் இது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக விற்பதற்க்கு உதவும் உடல் வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் புரதச்சத்து மிக முக்கியம் இறைச்சி அல்லது முட்டை அதிக புரசத்து இருந்தாலும் அதனுடன் கொழுப்பு சத்தும் இருப்பதால் , இவை இரண்டும் கொலஸ்ட்ராலை அதிகரிக்க வாய்ப்புண்டு ஆனால் , காளானில் புரத சத்துமட்டும் 100 கிராமில் 35 % உள்ளது இதனால் கொலஸ்ட்ரால் அபாயம் கிடையாது , உடலுக்கு தேவையான சத்தும் கிடைக்கும் குழந்தைகளுக்கு காளான் உணவு அடிக்கடி கொடுங்கள் செரிமான அமிலங்கள் இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு நல்லது காளானில் நம் உடல்ளுக்கு தேவையான எட்டு விதமான அமிலங்கள் காளானில் உள்ளன காளானில் புரத சத்திற்கு அடுத்து இரும்பு சத்து , ...
kalaan valarpu
காளான் மற்றும் காளான் வளர்ப்பு , காளான் வகைகள் மற்றும் காளான் சார்ந்த பதிவுகள்