Skip to main content

காளான் ரகங்கள் ஓர் அறிமுகம்

An Introduction to Mushroom Varieties

காளான்கள் இன்றய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் விரும்பி உன்ன ஆரம்பித்துவிட்டனர் . ஒரு சரியான லாபம் ஈட்டும் விவசாய உப தொழிலாக காளான் வளர்ப்பு மாறி வருகிறது . காளானில் உள்ள சத்துக்கள் என்று எடுத்து கொண்டால் விட்டமின் டி , இ மற்றும் கே சத்துக்கள் உள்ளன , என்றாலும் அணைத்து வித சத்துக்களும் காளானில் சரி விகிதத்தில் கலந்துள்ளன .


நூற்றுக்கணக்கான காளான் வகை இருந்தாலும் நாம் உணவாக உண்ணக்கூடியது ஒரு மூணு வகை காளான்கள் மட்டுமே 


1) பட்டன் காளான் 


    a ) ஊட்டி 1 - பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும் 

    b ) ஊட்டி 2 - பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும்


2) சிப்பி காளான் 

    a ) ஏ.பி.கே.2. - பால் வெண்மை நிறத்தில் இருக்கும் 


3) பால் காளான் 

     a ) எம்.2 - சாம்பல் நிறத்தில் இருக்கும் 

     b ) கோ.1 - தூய வெண்மை நிறத்தில் இருக்கும்

     c ) ஏ.பி.கே.1 - இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்

     d ) எம்.டி.யு.1 - வெண்மை நிறத்தில் இருக்கும்

     e ) பி.எப்- வெண்மை நிறத்தில் இருக்கும்

     f ) எம்.டி.யு.2 - வெண்மை நிறத்தில் இருக்கும்

     g ) ஊட்டி 1 - வெண்மை நிறத்தில் இருக்கும்

     h ) கோ.2. - வெண்மை நிறத்தில் இருக்கும்


பட்டன் காளான்களை நாம் மலைப்பகுதிகளில் மட்டுமே வளர்க்க முடியும் மற்ற இரண்டு காளான்களை எல்ல இடங்களிலும் விளைவிக்கலாம். வெயில் காலங்களில் சிப்பிக்காளான்னும் குளிர்க்காலங்களில் பால் காளானின் விளைச்சல் கொஞ்சம் குறைவாக இருக்கும் .

Comments

  1. Bet 7: Win The Money by Winning at the Best Online Betting Sites
    How to win at online betting: To start, you bk8 need to download the Bet 7 app. · Click on the green “OK” button 온카지노 and select the Bet 7 app button. · ·

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காளானில் உள்ள சத்துக்கள் என்ன

mushroom nutrition குறைந்த செலவில் அதிக சத்துக்கள் உடைய உணவு பொருட்களில் ஓன்று உணவு காளான்கள் என்றும் நாம் கண்ணமூடிக்கொண்டு சொல்லிவிடலாம் . ஒரு டப்பா 40 முதல் 60 ரூபாய் வரை சந்தையில் விற்கப்படுகிறது . காளான் வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்றாலும் விவசாயம் சார்ந்த தொழில்கள் முதன்மையானது . நாம் இந்த கட்டுரையில் காளான்னில் உள்ள சத்துக்களை பற்றி பார்ப்போம் இது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக விற்பதற்க்கு உதவும்  உடல் வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் புரதச்சத்து மிக முக்கியம் இறைச்சி அல்லது முட்டை அதிக புரசத்து இருந்தாலும் அதனுடன் கொழுப்பு சத்தும் இருப்பதால் , இவை இரண்டும் கொலஸ்ட்ராலை அதிகரிக்க வாய்ப்புண்டு ஆனால் , காளானில் புரத சத்துமட்டும் 100 கிராமில் 35 % உள்ளது இதனால் கொலஸ்ட்ரால் அபாயம் கிடையாது , உடலுக்கு தேவையான சத்தும் கிடைக்கும் குழந்தைகளுக்கு காளான் உணவு அடிக்கடி கொடுங்கள் செரிமான அமிலங்கள் இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு நல்லது காளானில் நம் உடல்ளுக்கு  தேவையான எட்டு விதமான அமிலங்கள் காளானில் உள்ளன  காளானில் புரத சத்திற்கு அடுத்து இரும்பு சத்து , ...

mushroom cultivation pdf

காளான் வளர்ப்பு  சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்  PDF  வடிவில் உள்ளன  1)     காளான் வளர்ப்பு  2) காளான் வளர்ப்பு -2 3)             Edible-Mushroom 4)  Button MushroomCultivation 5)           Mushroom Culture