Skip to main content

காளானில் உள்ள சத்துக்கள் என்ன

mushroom nutrition



குறைந்த செலவில் அதிக சத்துக்கள் உடைய உணவு பொருட்களில் ஓன்று உணவு காளான்கள் என்றும் நாம் கண்ணமூடிக்கொண்டு சொல்லிவிடலாம் . ஒரு டப்பா 40 முதல் 60 ரூபாய் வரை சந்தையில் விற்கப்படுகிறது . காளான் வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்றாலும் விவசாயம் சார்ந்த தொழில்கள் முதன்மையானது . நாம் இந்த கட்டுரையில் காளான்னில் உள்ள சத்துக்களை பற்றி பார்ப்போம் இது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக விற்பதற்க்கு உதவும் 



உடல் வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் புரதச்சத்து மிக முக்கியம் இறைச்சி அல்லது முட்டை அதிக புரசத்து இருந்தாலும் அதனுடன் கொழுப்பு சத்தும் இருப்பதால் , இவை இரண்டும் கொலஸ்ட்ராலை அதிகரிக்க வாய்ப்புண்டு ஆனால் , காளானில் புரத சத்துமட்டும் 100 கிராமில் 35 % உள்ளது இதனால் கொலஸ்ட்ரால் அபாயம் கிடையாது , உடலுக்கு தேவையான சத்தும் கிடைக்கும்

குழந்தைகளுக்கு காளான் உணவு அடிக்கடி கொடுங்கள் செரிமான அமிலங்கள் இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு நல்லது காளானில் நம் உடல்ளுக்கு  தேவையான எட்டு விதமான அமிலங்கள் காளானில் உள்ளன 


காளானில் புரத சத்திற்கு அடுத்து இரும்பு சத்து , தாமிர சத்துக்களும் நிறைந்து உள்ளன மற்றும் பலவிதமான விட்டமீன்கள் உள்ளன , அதிகமாக வைட்டமின் ஏ மாறும் டி சத்துக்கள் உள்ளன மேலும் வைட்டமின் பி, இ சத்துக்கள் ஓரளவிற்கு உள்ளன . ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு விட பலமடங்கு சத்துக்கள் காளானில் உள்ளன 


செலினியம் காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.


Comments

Popular posts from this blog

காளான் ரகங்கள் ஓர் அறிமுகம்

An Introduction to Mushroom Varieties காளான்கள் இன்றய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் விரும்பி உன்ன ஆரம்பித்துவிட்டனர் . ஒரு சரியான லாபம் ஈட்டும் விவசாய உப தொழிலாக காளான் வளர்ப்பு மாறி வருகிறது . காளானில் உள்ள சத்துக்கள் என்று எடுத்து கொண்டால் விட்டமின் டி , இ மற்றும் கே சத்துக்கள் உள்ளன , என்றாலும் அணைத்து வித சத்துக்களும் காளானில் சரி விகிதத்தில் கலந்துள்ளன . நூற்றுக்கணக்கான காளான் வகை இருந்தாலும் நாம் உணவாக உண்ணக்கூடியது ஒரு மூணு வகை காளான்கள் மட்டுமே  1) பட்டன் காளான்      a ) ஊட்டி 1 - பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும்      b ) ஊட்டி 2 - பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும் 2) சிப்பி காளான்      a ) ஏ.பி.கே.2. - பால் வெண்மை நிறத்தில் இருக்கும்  3) பால் காளான்       a ) எம்.2 - சாம்பல் நிறத்தில் இருக்கும்       b ) கோ.1 - தூய வெண்மை நிறத்தில் இருக்கும்      c ) ஏ.பி.கே.1 - இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்      d ) எம்.டி.யு.1 - வெண்மை நிறத்தில் இருக்கும...

mushroom cultivation pdf

காளான் வளர்ப்பு  சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்  PDF  வடிவில் உள்ளன  1)     காளான் வளர்ப்பு  2) காளான் வளர்ப்பு -2 3)             Edible-Mushroom 4)  Button MushroomCultivation 5)           Mushroom Culture